தமிழ் தலைமைகள் ஒரு குள்ளநரிக் கூட்டம்.

இயக்கங்கள் கட்சிகளை வைத்துக் கொண்டு சுய நல அலுவல்களை பாரத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் குள்ளநரிக் கூட்டம் ஒன்று தன்னை தமிழர் தலைமை என்கின்றது நாம் ஏமாறுவதா??
தமிழ் தலைமைகளின் கேவலங்கள் : 2017 சுதந்திர தினம்.
உங்களுக்கு ஒரு பகிஸ்கரிப்பு தேவைப்படுகின்றதோ !! முதலில’ அரசின் சொகுசு வாகனங்களை பகிஸ்கரி
தேசியக் கூட்டமைப்பு 2016ல் அரசியல் தீர்வு என்ற பேய்க்காட்டல்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாகனத்துக்கு கோட்டாவுக்கு கை நீட்டல்
தமது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பண ஆசை
தமது உறவினர்க்கும் பிள்ளைகளுக்டகும் பதவிக்கு ரனில் என்ன கோத்தா என்ன கை நீட்டுகின்றார்கள்


2016 ல் இன்னும் சிறையில் இருந்தவர்கள் பற்றி பேச்சே இல்லை
கோபாபிலவு மக்களிடம் இன்றுவரையில் தமிழ் தரப்பு போகவில்லை.
பாராளுமன்றத்தில் பிரதி தலைவர் பதவி
இவையாவற்றையும் கையில் வைத்துக் கொண்டு அரசின் பணத்தையும் சொகுசு வாகனங்களையும் ஓடிக்கொண்டு
மக்களே இலங்கை சுதந்திர தினத்தை பகிஸ்கரிப்போம் !!
இனவாத அரசை எதிரப்போம்!!
தமிழரை; அரசியல் உரிமை கிடைக்கும் வரை போராடுவோம் !!
இது எமது இராஜதந்திரம் ஒத்துழைப்பு தாருங்கள்.
தமிழ் தலைமைகளைப்போல் பொறுக்கிகள் 1948லிருந்து 2017 வரை தமிழ் மக்களைஎப்படி விற்று பிழைக்கும் பொறுக்கிக் கூட்டம்.
தனது குடும்பத்திற்க்கும் தனக்கும் பதவிக்கும் பணத்திற்க்கும் மக்களின் உண்ர்வை அடைவுவைக்கும் காவாலிக் கூட்டம்.
இலங்கையில் அரசுடன் தான்தனது சொந்த அலுவல்களுக்கு ஒத்துழைப்பு மக்களுக்கு எதிரப்பு என்று பேய்க்காட்டும் பொய்யர்கள்!!
தமிழ் மக்களுக்கான பொது வரைபு என்ன? ஏன் நீங்கள் அத்தனை பேரும் ஒன்று சேரந்து பொதுவான திட்டம் என்னஎது எப்படி செய்வத என்று கடந்த 7 வருடங்களாக வெளிப்படுத்தவில்லை காரணம் உங்களுக்குள் போட்டி யார் பாராளுமன்றம் போவது யார் எலும்பு பொறுக்குவது என்று மட்டுமே!!
மக்கள் தெருத்தெருவாய் அலைகின்றார்கள் தமது பிள்ளைகளை தேடி !!!
உங்களை கொலை செய்ய முயற்ச்சியோ அது வேற புலுடா பாவம் அப்பாவிகளை சிறையில் அடைப்பதும் தமிழ் தலைமைகளே !!!
கேவலம் கெட்ட தமிழ் தலைமைகள் !!!!! சுயநல பதவி ஆசை க்கு மட்டும் முன்னிற்க்கும் தமிழ் தலைமைகள்
இயக்கங்கள் கட்சிகளை வைத்துக் கொண்டு சுய நல அலுவல்களை பாரத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் குள்ளநரிக் கூட்டம் ஒன்று தன்னை தமிழர் தலைமை என்கின்றது நாம் ஏமாறுவதா??
உங்களுக்கு ஒரு பகிஸ்கரிப்பு தேவைப்படுகின்றதோ !! முதலில் அரசின் சொகுசு வாகனங்களை பகிஸ்கரி !!!
நீ தமிழ் தலைமை என்கின்ற நீ சொகுசு வாகனம் பணத்தை பெற்றுக்கொண்டு அரசின் அங்கீகாரத்தை பெற்று அரசுக்கு எதிராக போராடலாம் -மக்கள் இலங்கை மக்கள் என்ற அடையாளத்துடன் அரசுக்கு எதிராக போராட முடியாதா? யாரை யார் பேய்க்காட்டுகின்றாய் ????
1970 களிலிருந்து தொடர்ந்து ஒரே மந்திரம் அது பகிஸ்கரி எதிர் துரோகி இவற்றிக்கு மாற்றீடாக எதையும் இந்த 50 வருடங்களில் முன்வைக்கவில்லையே ஏன்? அரசியல் புரியவில்லையா? மக்களின் கடமைகள் பற்றி புரியவில்லையா?
பகிஸ்கரிப்புக்கு முதல்நாள் தான் உங்களுக்கு உங்கள் மூளையில் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றதே அது ஏன்?
அரசியல் மக்களின் வாழ்வியல் நிலைமைகளிலிருந்தே செய்ப்படல் வேண்டும் கட்சியின் பதவியின் கதிரையின் தேவையிலிருந்து செய்ப்படுவதில்லை மாறாக தனிநபரின் சுயநலத்திலிருந்தே செய்ப்படுகின்றது
அரசு யாருடையது தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு என்ன?
மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள் கட்சிகளுக்கும் அரசுக்கும் வித்தியாசம் புரியாமல் தடுமாறும் தமிழ் தலைமைகள் தொடரந்து தமது முட்டாள் தனத்தில் தமிழ் மக்களை வைத்திருக்க பாரக்கின்றார்கள் முட்டாள்கள்.
இப்படியானவர்கள் எப்படி? 13ம் திருத்த சட்டமூலம் என்ன? என்று உண்மையில் புரிந்து தான் அரசியல் செய்கின்றார்களா?
சேனாதியும் சம்பந்தனும் 1970 களிலிருந்து கறுப்புக் கொடியும் பகிஸ்கரிப்பும் இவற்றினூடாக சம்பாதித்தது தமது சுயநலங்களை தவிர வேறு என்ன?
இவர்கள் கடந்த 50 வருட அரசியலில் மக்களின் பெரும்பகுதியினரின் சாதிப்பிரச்சனை பற்றி அதற்கான தீர்வு பற்றி ஒரு கருத்து? பேசினார்களா?
இவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று தமிழ் மக்களின் தலைவதி
எல்லோரும் அரசுடன் உடன்பாட்டுக்கு வந்து சுயாட்சிக்கு உட்படுவதாக பல தடவைகள் முயற்சி செய்தவர்களே!!
(இறுதியில் புலிகளும் இவற்றில் வீழ்நதனர்)
இலங்கையர்கள் என்ற ஒருமைப்பாட்டிலிருந்து எமது மக்களின் உரிமைக்காக போராட வேண்டும். முடியாது என்றால் பொது விவாதத்துக்கு வரவும்.
(திருத்தி எழுதப்பட்டுள்ளது)
த சோதிலிங்கம்.