திருகோணமலை மாவட்டத்துக்கு புதிய அரசியல் பாதையும் புதிய அரசியல் தலைமையும்

ஈழ அரசியல் வரலாற்றில் திருகோணமலைக்கு தனியிடம் உண்டு ஈழத்தின் தலை நகர் என்று பேசப் பட்ட போதும் இன்று வரை ஏமாற்றம் நிறைந்த ஒரு தளத்திலேயே அதன் அரசியல் பார்வை நகர்ந்து செல்கிறது.