‘தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம்

(பா.நிரோஸ்)

மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் முன்னேற்றுவதற்காகவும் கொள்கை ரீதியான கலந்துரையாடலை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் ‘தேயிலைச் சாயம்’ என்கிறப் புகைப்படக் கண்காட்சி, கொழும்பு லயனல் வென்ட் கலையகத்தில், கடந்த வாரத்தின் இறுதியில் நடைபெற்றது.