தோழர் பினராயி விஜயன்

எங்க அம்மாவுக்கு 14 குழந்தைகள். நான்தான் கடைசி. எனக்கு முன்னதாகப் பிறந்தவர்களில் இரண்டு அண்ணண்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். அப்பா கள் இறக்கும் தொழிலாளி. விவசாய நிலம் கொஞ்சம் இருந்தது. கள்ளு விற்று அதில் கிடைக்கும் வருவாயில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.