தோழர் ஹோசிமின் நினைவுநாள்

இருக்கும் குறைந்த வளங்களைக் கொண்டே மக்களை இணைத்துக் கொண்டு வல்லரசுகளை எதிர்த்து போராடி விடுதலையை… புரட்சியை… வெல்ல முடியும் என்பதை நிரூபித்த தோழர். இராணுவச் செயற்பாட்டிற்கு சமாந்தரமாக தமது போராட்டத்திற்குரிய நியாதாதிகங;களை சர்வ தேச சமூகத்திடம் எடுத்துக் கூறி போராட்டத்திற்குரிய தார்மீக ஆதரவை சர்வ தேச சமூகத்திடம் பெற்று வியட்நாம் மக்களின் போராட்ட வெற்றியை உறுதி செய்தவர் கோசிமின்