நாம் வாழும் காலத்தின் வரலாற்றின் முக்கியமான ஒரு பக்கம் – வெனிசுவேலா.

அமெரிக்காவின் உள்குத்து வேலைகளுக்கும்
ஆட்சிக்கவிழ்ப்புச் சதிகளுக்கும்
உடந்தையாக –
எதிர்ப்புரட்சிக்காரன் குவைடோவுக்கு
பிரான்ஸ் ஜெர்மன் உள்ளிட்ட
அய்ரோப்பிய நாடுகளின் ஆதரவு.

சர்வதேசப் பிரச்சனைகளை ஏறக்குறைய
மறந்தேவிட்ட இடதுசாரிகள்
மக்கள் ஆட்சிக்கு எதிராக நடைபெறும் அமெரிக்க வன்முறையை எதிர்த்தும் –
நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு
இந்திய அரசாங்கம்
ஆதரவளிக்கவேண்டும் என்று கோரியும் –

குறைந்தபட்சம் மக்கள் ஈர்ப்புப்
போராட்டங்களில்

ஈடுபடவேண்டும் .

பார்த்துவிடுங்கள்.
ஒருநிமிடம்கூட இல்லை இந்த வீடியோ.

நாம் வாழும் காலத்தின்
வரலாற்றின் முக்கியமான ஒரு பக்கம் –
வெனிசுவேலா.

சிகப்பின் வாசனை நுகர்ந்தால்கூட
அழிக்கத்துடிக்கும் அமெரிக்க பயங்கரவாதத்தின்
இன்றைய க்ரூர முகம் .

அமெரிக்காவின் உள்குத்து வேலைகளுக்கும்
ஆட்சிக்கவிழ்ப்புச் சதிகளுக்கும்
உடந்தையாக –
எதிர்ப்புரட்சிக்காரன் குவைடோவுக்கு
பிரான்ஸ் ஜெர்மன் உள்ளிட்ட
அய்ரோப்பிய நாடுகளின் ஆதரவு.

சர்வதேசப் பிரச்சனைகளை ஏறக்குறைய
மறந்தேவிட்ட இடதுசாரிகள்
மக்கள் ஆட்சிக்கு எதிராக நடைபெறும் அமெரிக்க வன்முறையை எதிர்த்தும் –
நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு
இந்திய அரசாங்கம்
ஆதரவளிக்கவேண்டும் என்று கோரியும் –

குறைந்தபட்சம் மக்கள் ஈர்ப்புப்
போராட்டங்களில்

ஈடுபடவேண்டும் .

பார்த்துவிடுங்கள்.
ஒருநிமிடம்கூட இல்லை இந்த வீடியோ.

EL ESPÍRITU GUERRERO DE LA FANBLo que se respira y se siente en las 8 Regiones de Defensa Integral de nuestra Patria, es la alta Moral y espíritu guerrero de las muchachas y muchachos de nuestra gloriosa y libertaria FANB.

Posted by Nicolás Maduro on Wednesday, February 6, 2019

ராணுவத்தோழர்களிடையே
நிகோலஸ் மதுரோ!

Rathan Chandrasekar