பிரபாகரனின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கத்தின் மூன்றாம் தர பேச்சு

ஆனால் இதுவரை சீரியஸ் ஆக வாசித்தோருக்கு ஒரு நகைச்சுவையுடன் ” தத்துவ வித்தகர்” (நன்றி : மூலம் ஹக்கீம் ) அன்டன் பாலசிங்கம் இலண்டனில் நடந்த மாவீரர் தின நிகழ்சியொன்றிலே கரகோசத்துக்கு மத்தியில் அவருக்கும் பிரபாகரனுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்.

பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையில் நடந்த அந்த “நகைசுவையான ” ஆனால் விவஷ்தையற்ற உரையாடலை பார்ப்போம். .

“என்னடாப்பா பிரபாகரன் ரணில் ஜனாதிபதியாக வந்தால் சந்திரிகாவைபிடித்து உன்னிடம் கொடுக்கப்போவதாக சொல்கிறாரே ”

“பாலா அன்ன -என்னால அவவ வச்சிருக்க ஏலாது. வேணுமெண்டால் நீங்கள் வச்சிருங்கோ ” ”

” எனக்கு சாடையாக விருப்பந்தான் தம்பி , ஆனால் இஞ்ச ஆன்ரி (ஆன்டி) செருப்பால அடிப்பா என்றுதான் பயமாக இருக்கு.”

இனிமேல் யுத்தம் இல்லை ;’ பயங்கரவாத அச்சமில்லை என்றாலும் தமிழ் ஊடக அறிவு சீவிகள் இப்படியான நகைச்சுவைகளை சொல்வதற்கு புலித் தத்துவஞானிகளும் இல்லை என்ற கவலையில் இருக்கிறார்கள்.!

(Bazeer Seyed)