புலி சின்னத்துடனும் பிரபாகரன் படத்துடனும் தாலி

அதுதானே பார்த்தன் எலி ஏன் அம்மணமா ஓடுதெண்டு. அப்பவே நினைச்சன் இப்படியான வேலையைச் செய்யிறது வேறு எந்த ஊராக இருக்கும்? அந்த ஊர்தான் கள்ளக் கடத்தலுக்குப் பேர்போனதும் நாட்டை அழித்த பயங்கரவாதி பிறந்த அந்த ஊர்க்கரனைத் தவிர வேறு யார் இப்படியான லூசுத்தனமான வேலையைச் செய்வார்கள்.

படத்தில் வலதுபக்கமாகக் காணப்படுபவர் ஒரு முன்னாள் புலி. கிட்டுவின் சகபாடி.பல ரெலோ இயக்க உறுப்பினர்களை கொன்றவர். பெயர் சிவம் எனப்படும் சிவராம். தந்தையார் விஷ்ணுசுந்தரம். தனது தந்தையிடம் கொள்ளையடிக்க புலிகளால் அனுப்பப்பட்டு தங்கப்பாளங்களைக் கொள்ளையடித்தவர். பின்னார் இந்தியப்படை வ‌ந்தபின் ரெலோவிடம் இருந்து தப்பி கனடா வந்தவர்.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையின்போது வாகன ஓட்டியாகச் சென்றவர். கனடாவுக்கு வந்தபின் பல தடவை மாடியால் விழுந்து தற்கொலை செய்ய முயன்றவர். காரணம் ரெலோ இயக்க உறுப்பினர்கள் பலரைக் கொன்றது இவர் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. அநியாயகமாகப் பலரைக் கொன்றுவிட்டேன் என்று தானே கூறிக்கொள்வார்.

(Rahu Rahu Kathiravelu)