புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.

தோழர்பத்மநாபா அன்னை இந்திராகாந்தி ஆகியோரின் பிறந்த நாளான நவம்பர் 19 அன்று புழல் முகாமில் உள்ள தமிழர் சமூக ஜனநாயகட்சியினர் அங்கு அதனை அனுஸ்டித்தனர். தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தோழர்கள் தோழர்பத்மநபா அவர்களின் குணநலன்கள்.அவர் மனிதநேயத்துடன் நடந்து கொண்டது,,அவரில் பொதிந்துள்ள மனிதநேயம், உலகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அவர் கொண்டிருந்த கரிசனை பேர்ன்றவற்றை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கியதுடன் முகாமில் உள்ளவர்களுக்கு இனிப்பும் வழங்கினர்.முகாமில் உள்ள பள்ளி மாவணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

One thought on “புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.”

Comments are closed.