போக்கிடமற்றவர்களின் புதிய கூட்டணி

(புருஜோத்தமன் தங்கமயில்)
ஒரு வழியாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி, ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.