மரணம் துரத்திக் கொண்டே இருக்கின்றது….

மானிடம் வெற்றிகொள்ள வெறி கொண்டு போரிடுகின்றது

(சாகரன்)

கொரனா மனிதனை துரத்திக் கொண்டு இருக்கின்றது…. மனிதன் தன்னை பாதுகாக்க தனியாக்கப்பட்டு தனிமைப்பட்டுக் கொண்டு போகின்றான்.