மாணவர்களை….., மக்களை…… முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.

(சாகரன்)

தற்போது உலகெங்கும் பேசு பொருளாக மாறியிருப்பது கொறனா வைரஸ் என்ற ஆரம்பிக்கப்பட்டு இன்று கோவிட் 19 (COVID-19) என உலக சுகாதார நிறுவனத்தால் புதிய பெயரிடப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும்.