முட்டுச் சந்துக்குள் முஸ்லிம் சமூகம்

(மொஹமட் பாதுஷா)

முஸ்லிம் சமூகம், உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில், பல்பக்க நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. எல்லாச் சதிகளும், கடைசியில் விதியின் தலையில் கட்டப்படுவதே, காலநியதி என்றாகி இருக்கின்றது.