முஸ்லிம் தனிக் கட்சிகள் தேவையா?

(மொஹமட் பாதுஷா)

இந்தத் தலைப்பு எழுப்புகின்ற கேள்வி, முஸ்லிம்களுக்கு அடிக்கடி எழுவதுண்டு. முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதற்காக என்று கேட்கத் தோன்றுமளவுக்கு, அவர்கள் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளன.