மே தினம் கொண்டாடுவோம்! மே தினத் தியாகிகளை நினைவு கூர்வோம்!

எட்டு மணி நேர உழைப்பு
எட்டு மணி நேர உறக்கம்
எட்டு மணி நேர ஒய்வு