ரஷ்யாஎமதுஇறைமைக்குள்தலையிட்டதேயில்லை – தயான்ஜெயதிலக

உலகளாவியகூட்டாட்சிதலைமைக்குள்இழுத்துக்கொள்ளப்படும்முயற்சிகளில்இலங்கைதன்னைஈடுபடுத்திக்கொள்ளாதுஎன்றுரஷ்யாவுக்கானஇலங்கைத்தூதுவர்தயான்ஜயதிலக்ககூறினார். உலகின்சிலதலைநகரங்களில்இருந்துமேற்கொள்ளப்படும்சிலகொள்கைபிரசாரங்களையிட்டுஇலங்கைமகிழ்ச்சியாகஇல்லைஎன்றுஅவர்மேலும்கூறினார். “உலகின்சிலபகுதிகளில்உள்ளஎமதுநண்பர்களிடம்இருந்துகேட்கும்குரல்கள்எங்களுக்குமகிழ்ச்சியைதருவதாக இல்லை. ஏனெனில்உலகின்சிலதலைநகரங்களில்இருந்துவரும்கொள்கைபிரசாரங்களாகஅமைந்துள்ளன.

ஒருசிலர்உண்மையிலேயேஊடகமாநாடுகளைநடத்துகின்றனர். அவைபலமைல்தூரம்கடல்களுக்குஅப்பால்நடப்பவை. அவைஎன்னசொல்கின்றன. எமதுதெரிவுசெய்யப்பட்டஜனாதிபதிஎன்னசெய்யவேண்டும். அதனைஎப்போதுசெய்யவேண்டும்என்றுசொல்பவையாகஅவைஉள்ளனஎன்றுஅவர்கூறினார்.

“ஆனால்நாம்என்னசெய்யவேண்டும்என்றுஎமதுஜனாதிபதிக்குகூறும்நாட்டில்வசிக்கிறோம். எனவேஎமதுஜனாதிபதிஎங்கள்நாட்டில்என்னசெய்யவேண்டும்என்றுகூறுவோர்சொல்வதுஎமக்குவியப்பைத்தரவில்லை. அவ்வாறுசொல்பவைஒரேகுரல்களாகவேஉள்ளன” என்றுஅவர்மேலும்கூறினார்.

இலங்கையின்நண்பர்கள்சிலர்தெரிவுசெய்யப்பட்டபிரதிநிதிகளின்கருத்துக்கள்கேட்கப்படவேண்டும்என்றுகூறுகின்றனர். நாட்டின்அதிஉயர்தெரிவுசெய்யப்பட்டபிரதிநிதிநிறைவேற்றுஅதிகாரம்கொண்டஜனாதிபதிஎன்பதைஅவர்கள்மறந்துவிடுகின்றனர். அவர்முழுநாட்டுக்கும்ஜனாதிபதியாகதெரிவானவர். அத்துடன் 50 சதவீதத்துக்குமேற்பட்டமக்களின்வாக்குகளால்வெற்றிபெற்றேஅவர்அந்தபதவிக்குதெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில்இன்றுநடப்பதுஎன்னஎன்றுபுரிந்துகொள்வதுகஷ்டமானதுஅல்ல. உங்கள்சொந்தஅனுபவத்தில்இருந்தும் 1990 இல்இருந்துஉலகத்தின்அனுபவம்மூலமாகவும்அதனைதெரிந்துகொள்ளமுடியும். ரஷ்யாவில் 1990ல்இருந்தநிலைபற்றிஅனுபவத்தில்இருந்துபார்க்குமிடத்துஅங்குரஷ்யாஒருகுறிப்பிட்டதிசையில்சென்றுகொண்டிருந்ததைஉணரலாம். ஆனால்அப்போதுமக்கள்அந்ததிசையைமாற்றிதேசியமற்றும்ரஷ்யமாநிலங்களுக்குசரியானபாதைஎதுஎன்றபாதைக்குமாறினர்.

“அவ்வாறானஒருஅனுபவத்தையேநாங்கள்இப்போதுகடந்துசெல்கிறோம். அத்துடன்அதுஇப்போதுஅரசியல்சிக்கலாகவும்அரசியல்பதற்றநிலையிலும்உள்ளது. இருதரப்பினருக்குஇடையிலானஇந்தஅரசியல்போராட்டம் 1990 ல் 21 ஆவதுநூற்றாண்டின்ஆரம்பத்தில்நீங்கள்அனுபவித்ததைபோன்றதாகும்.

ஒருசிலரின்முயற்சிகளின்பங்களிப்பையேஇலங்கையில்இன்றுகாண்கிறோம். இதுநிறப்புரட்சிமற்றும்அரேபியபுரட்சிஎப்படியிருந்ததுஎன்பதைஞாபகமூட்டுவதாகஉள்ளது.

எங்கள்ஜனாதிபதிகடந்தவருடம்ரஷ்யாவுக்குவிஜயம்செய்தார். அத்துடன்ஜனாதிபதிபுட்டீனுடன்வெற்றிகரமானசந்திப்பையும்மேற்கொண்டார். இந்தநிலையில்நாம்எமதுநாட்டில்என்னசெய்யவேண்டும்என்றுரஷ்யாஇப்போதுஎதுவும்சொல்லாததையிட்டுநான்ரஷ்யாவுக்கும்அந்நாட்டுமக்களுக்கும்நன்றிகூறகடமைப்பட்டுள்ளேன்.

ரஷ்யாஎப்போதும்எம்மைமதித்துவந்துள்ளது. எமதுதேசியசுதந்திரத்தைபாதுகாக்கஉதவியும்தந்துள்ளது. எமதுதேசியஇறைமைமற்றும்ஒருமைப்பாட்டுமற்றும்எமதுஒற்றுமையைபாதுகாக்கஉதவியுள்ளது.

ரஷ்யாவின்இவ்வாறானபங்களிப்பை 1917 நவம்பர் 7 ஆம்திகதிக்குமுன்னரேஇலங்கையர்களானநாம்அங்கீகரித்திருந்தோம்.

ரஷ்யாவும்செம்படையும்நாம்சுதந்திரம்பெறஉதவியதைமறுப்பதற்கில்லைஎன்றுஅவர்மேலும்கூறினார்.