20ஆம் திருத்தச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வர்த்தமானி வெளியானது

அமைச்சரவை அனுமதி வழங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டிருந்தது.