கேரளத்தின் கம்யூனிச ஆட்சி அதிகாரம்

(SK Gangadharan)

கேரளம் பல பெருமைகளை உடைத்தது. அதிலும் இடதுசாரிப் பாரம்பரியம் என்பதன் பெரும் கோட்டையாய் திகழும் ஒரு அழகிய மாநிலம் அது.