அவர்களே அவர்களைப் பற்றி கூறுகின்றார்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP அவர்களின் நிர்வாகத்தினர் Vs. காஸ்ரோ அவர்களின் நிர்வாகத்தினருக்கிடையில் இடம்பெறும் சொத்து மோதல் ! இரண்டு நிர்வாகங்களிலும் இருந்தவர்களின் கீழ், இருந்த தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை இரு பிரிவினரும் விரைவில் மக்கள் சொத்தாக்க வேண்டுமென்பது முன்னாள் போராளிகளினதும் மற்றும் மக்களினதும் வேண்டுகோள் !முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை பதுக்கிய WTM மற்றும் தனியார்களிற்கு கடந்த 9 வருடமாக தொடர்ந்து மக்கள் சார்பாக கேள்விகளை எய்து கொண்டிருக்கும் எம்மை, துரோகிகளென்று பட்டம் கொடுத்தவர்கள். இன்று NCCT அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தேவா சபாபதி அவர்களை வைத்து WTM அமைப்பு செய்யும் பொய் பிரச்சாரத்தால், எதுவும் உண்மையாகிவிடாது !

2009ற்கு பிறகு மேடைப் பேச்சாளராக அவதாரம் எடுத்த தேவா, WTM அமைப்பினர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒரு வார்த்தை கூட மாற்றாமல் சொல்லும் திறைமையுள்ளவர். ஆனால், தேவா ஒரு பசு !

CMR, TVI, சுரப்பி கடை, கனடா முருகன் கோயில் வீடு, KEEL & FINCH வியாபார நிலையம், WTM கட்டிடம் வைத்திருந்தவர்கள் மக்களின் சொத்துக்களை பொதுச் சொத்தாக்கவில்லையென்று கேள்வி கேட்பவர்கள், WTM அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் “தமிழ்”(புங்குடுதீவு) என்பவரின் நிர்வாகத்தில் இருக்கும் அருமருகன்(இளவாலை – ஏசியன் புடவைக்கடை), கமல்(உலகத்தமிழர் பத்திரிகை- வறுதலைவிளான்), ஊரெழுவு கண்ணன்(நிதிப் பொறுப்பாளர்), காந்தன்(வணிகம் – தையிட்டி) மற்றும் பலரின் கீழ் இருக்கும் பல மில்லியன் சொத்துக்களை மக்கள் சொத்தாக்க தயாரா ?

வருடம் 2010ல் நாம் எடுத்த முயற்சியில் CMR மற்றும் TVI பொதுச் சொத்தாக்க வந்த நேரத்தில், WTM அமைப்பினர் தங்களின் சுயநலத்தால் அதை செய்ய விடாது மறைமுகமாக தடுத்தார்கள். இன்று அது ஒரு தனியார் சொத்தாக இருப்பதற்கு WTM தான் 100% காரணம் !
அதற்கு நான் முக்கிய சாட்சி !

வருடம் 2009இல், கனடா WTM அமைப்பின் பொறுப்பாளர் “தமிழ்” தனது சகோதரியின் குடும்பத்தை இலங்கையில் இருந்து கனடாவிற்கு களவாக எடுத்ததற்கு, $450,000 ஏஜென்டிற்கு WTM பணத்தை கொடுத்ததாக கனடா உளவுத்துறையிடமும் ஆதரமுள்ளது. பணம் வேண்டியவரும் உண்மையை சொல்லி விட்டாராம் !
இது யாருடைய பணம் ?
இப்படி பல மில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கழை புடுங்குவதே சாலச் சிறந்தது !

இரு பிரிவினரும் விரைவில் தேசியத்தின் சொத்துக்களை பொதுச் சொத்தாக்கி, ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு உதவுங்கள் அல்லது குடும்பத்தோடு சேர்ந்து நாம் நினைப்பதை செய்யுங்கள் !

விரைவில் எல்லோரினதும் குடும்ப புகைப்படங்களோடு சொத்து விபரமும் வெளியிடப்படும் !

முதுகெலும்புள்ள தமிழ் ஊடகத்துறையினர் மட்டும் நேர்மையாக மக்களின் குரலாக பதுக்கியவர்களை கேள்வி கேட்டுக் கொண்டேயிருங்கள் !
எதற்கும் அஞ்சாதீர்கள் உங்கள் பின்னால் நாம் இருக்கின்றோம் !

(காணொளியில் காண…)

மக்களின் நண்பன்,
பரா(கனடா)