இது இலங்கை அரசியல் வரலாற்றில முதல்தடவை;

ஏற்கனவே இருவர் மூவர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர்!
ஆனால் 2020, ஜனாதிபதிதேர்தல், அதனை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் ஆட்சி அதிகாரத்தில் நான்கு சகோதரர்கள் ஆளும் கட்சியின் குடும்ப அதிகாரத்தில் பங்கேற்றுள்ளமை இதுவே முதல்தடவை.!
அதனடிப்படையில்..!

  1. ஜனாதிபதி-கோட்டபாய ராஷபக்‌ஷ அவர்கள்.
  2. பிரதமர்-மகிந்தராஷபக்‌ஷ இவர்கள்,
  3. அமைச்சர்-சாமல் ராஷபக்‌ஷ அவர்கள்,
  4. தேசியபட்டியல் பா.உ, அமைச்சர்- பசீல் ராஷ பக்‌ஷ அவர்கள்.
    இவர்களுக்கு அப்பால் பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் மகன் நாமல் ராஷபக்‌ஷ விளையாட்டுத்துறை அமைச்சர்.
    சமல் ராஷபக்‌ஷவின் மகன் சசீந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சர்
    ஒரே குடும்பத்தில் நான்கு சகோதரர்களும், இரண்டு மகன்களும் மொத்தம் ஆறு பேர் ஆட்சியில் இருப்பது அதிஷ்ட்டம் இவர்களுக்கு மட்டுமே..!