இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்

குறித்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 06:05 மணிக்கு ஏற்பட்டதாக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது .இந்த  நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சுனாமியைத் தூண்டாது  என்றும் அருகிலுள்ள ஜம்பி மாகாணத்திலும் இந்த அதிர்வு உணரப்பட்டது என்றும்  இந்தோனேசிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.