இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்: முடங்கும் சேவைகளின் விபரம்

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியிலான பாரிய  தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.