இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ விட குறைவாக பதிவாகி உள்ளது. இதன்படி, நேற்றைய தினம் 84 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்கள் கூறுகின்றது. இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022ஆக அதிகரித்துள்ளது.