உக்ரேன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு; அதிர்ச்சியில் உலக நாடுகள்

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் உக்ரேனும்  தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.