உலகில் அதிக செலவு மிகுந்த நகரம் எது தெரியுமா?

உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரம் குறித்து அண்மையில் கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டது. இக் கருத்துக் கணிப்பில் கடந்த ஆண்டில் முதலிடம் வகித்த பரீஸ், சுரிச் மற்றும் ஹொங்கொங் நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.