எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்த அம்புலுவாவ

இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.