ஐன் இஸாவிலிருந்து வெளியேறும் பொதுமக்கள்

இந்நிலையில், வடகிழக்கு சிரியாவிலுள்ள ஐன் இஸாவிலிருந்து குறைந்தது 9,500 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஐன் இஸாவைக் கட்டுப்படுத்தும் ஜனநாயப் படைகள், கடந்த வாரத்திலிருந்து துருக்கி ஆதரவுப் படைகளிலிருந்து ஷெல் தாக்குதல் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளது.