ஐ.நா.,வில் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும், 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்; 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.