ஓகஸ்டில் மோடி வருகிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Leave a Reply