காலநிலை குறித்து மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் பலத்த காற்று மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை மற்றும் காற்றின் நிலைமை தொடர்ந்து அதிகரிக்கும் என திணைக்களத்தின் புதிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.