கியூப மருத்துவ குழு உலகெங்கும் பறக்கின்றது கொரனாவைக் கட்டுப்படுத்த

இதுவரை கியூப மருத்துவர் குழுக்கள் இத்தாலிக்கு மட்டுமல்லாது, வெனிசுவேலா, நிகராகுவா, சுரினாம், கிரனடா, ஜமைக்கா ஆகிய ஆறு நாடுகளுக்கு கொரானா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு சென்றுள்ளன.