கிழக்கு மாகாண கரையோர மக்கள் பெரும் திண்டாட்டம்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட கரையோர மக்களும் மீனவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.