கொரோனா தொற்று: சீனப் பெண் இன்று வெளியேறுவார்

சீன ஹுபேய் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருந்த குறித்த பெண் கொரோனை வைரஸ் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்ட பின்னர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை வைத்தியர்களால் வழங்கப்பட்ட சிகிச்சை காரணமாக முழுமையாக குணமடைந்துள்ளார்.