கொழும்பில் இன்று சந்திரிகாவின் மாநாடு

‘அபி ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று (050 கொழும்பில் நடைபெறவுள்ளது.