கொழும்பில் தெரு ஓரங்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள். கண்டுகொள்ளாத மலையக தமிழ் தலைமைகள்..

40 மலையக இளைஞர்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்ற முடியாத நீங்கள்தான்.மலையக மக்களின் தமிழ் பிரதிநிதிகள் வெட்கப்படவேண்டிய விடயம்.