கொழும்பு, கம்பஹாவிலிருந்து மலையகத்துக்கு வரவேண்டாம்

கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து இம்முறை தீபாவளி பண்டிகைக்காக, மலையகத்துக்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.