கோட்டாவுக்கு பிரசாரத்துக்கும் யாழுக்கு வர முடியாது

யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லை என நீதிமன்றத்துக்கு கட்டளை அனுப்பும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார காலத்திலும் யாழ்ப்பாணத்துக்கு வரமுடியாது என, முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ண தெரிவித்தார்.