கோவிலில் கொடுமை சட்ட விரோத நடவடிக்கை மகளே பதில் கூறுங்கள்

ரொறன்ரோ ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்தினால் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அழைக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நான்கு தொழிலாளர்களே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்

இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என ரொறன்ரோ ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் அறிக்கை ஒன்றின் மூலம் மறுத்துள்ளது

ஆனாலும் இந்தக் குற்றசாட்டுக் குறித்த ஆதாரங்கள் பல (குற்றச் சாட்டை முன்வைத்த தொழிலாளர்களின் ஒளிப்பதிவுகள் உட்பட) தேசியத்திடம் கிடைத்துள்ளன.

இவை குறித்து ஆராய்ந்து வருகின்றோம்,

இவற்றில் சுதாகர் மாசிலாமணி எழுதிய நாட்குறிப்பொன்று .

எற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவில் பற்றி இதே மாதிரியான குற்றச்சாட்டு எழுந்து ஊடகங்களை நிரப்பி இருந்தன. ஆனாலும் இன்றும் தொடர்கின்றது