சந்திப்புக்கு பைடனும், புட்டினும் இணக்கம்

உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்கா விட்டால், உக்ரேனிய நெருக்கடி தொடர்பாக சந்திப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கொள்கையளவில் இணங்கியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.