‘சீனத் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும்’

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளமையால், நாளை (27) அத்தடுப்பூசிகள் இலங்கைக் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் 65% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கு தேவையான தடுப்பூசி தொகை இறக்குமதி செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.