சென்னை: தமிழர் சமூக ஜனநாயக கட்சி

தமிழர் சமூக ஜனநாயக கட்சி, ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையேயான கலந்துரையாடல் சென்னையில் 5.1.2020 மாலை நடைபெற்றது. சமகால இலங்கை அரசியல், எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. தோழர் பத்மநாபா அவர்களது ஆரம்ப கால நண்பர்களும்,எமது கட்சிக்காக தமிழகத்தில் அரும்பாடு பட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்