டோக்கியோ 2020 இல் கியூபா

ஆகஸ்ட் 8, 2021, ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு உத்தியோகபூர்வ பிரியாவிடை அளிக்கப்பட்டது. பெரும் தொற்றுக் காரணமாக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பல்வேறு மேடைகள் அமைக்கப்பட்டு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றன.