டோக்கியோ 2020 இல் கியூபா

மொத்தம் 65 நாடுகள் தங்கப் பதக்கங்களை நாடுகள் வென்றன. 93 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு விளையாட்டு வீரரை மேடையை அலங்கரித்த நிலமை அங்கு காணப்பட்டது. கோடைகால விளையாட்டுகளில் ஏற்பட்ட மாற்றங’;களையும் இந்து மேடை நிகழ்ச்சி எடுத்தியம்பின.

முன்னேற்றம் அடைந்த நிலையில் ஏதென்ஸ் 2004 க்குப் பிறகு கியூபா தனது சிறந்த விளையாட்டுத் பதிவு செய்திருந்தது. ஒட்டுமொத்தமாக ஏழு விளையாட்டுகளில் மொத்தமாக 15 பதகங்களைப் பெற்றன. மூன்று விளையாட்டுகளில் (மல்யுத்தம், குத்துச்சண்டை மற்றும் கேனோயிங்) ஏழு தங்கம் வென்றன, மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் என பதகங்களை வெல்லப்பட்டன.. இந்த முடிவு கடந்த 57 ஆண்டுகளில் தீவின் மிகச்சிறிய ஒலிம்பிக் குழுவுடன் (69 விளையாட்டு வீரர்கள் மட்டுமே) ஈட்டப்பட்டுள்ளன.

கியூபா பதக்களை அதிகம் வெல்லுதல் குறைந்த வீரர்களுடன் என்ற தமது விளையாட்டுச் செயல் திறனைக் நிரூபித்துள்ளனர். மேலும் 1960 ரோம் விளையாட்டுகளுக்குப் பிறகு 70 க்கும் குறைவான விளையாட்டு வீரர்களுடன் ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற நான்காவது விளையாட்டுக் குழுவாக கியூபா தன்னை நிரூபித்துள்ளது இது.

மொத்த பதக்கப் பட்டியலில் பெற்ற தங்கத் பதக்கங்களின் அடிப்படையில் 14 வது இடத்தை தனதாக்கிக் கொண்டதையும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்