தமிழர் சமூக ஜனநாயக் கட்சியினரின் மகளிர் தினம்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் அமைப்பினால் திருகோணமலை கட்சி காரியாலயத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெண்களை கௌரவப்படுத்தும் முகமாக சிறு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இவ் சிறப்பு நிகழ்வில் கட்சி தலைவர் T . ஸ்ரீதரன் மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.