திருமதி நவநாயகமலர் கதிரவேலு

மலர்வு : 4 ஏப்ரல் 1944 — உதிர்வு : 2 பெப்ரவரி 2017
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவநாயகமலர் கதிரவேலு அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் அம்மாபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகௌரி(கௌரி) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நவமணி, மற்றும் அரியதுரை, நவலோகபுஸ்பமணி, நவரத்தினமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஸ்ரோ நாகலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், ராசமணி, காந்திமதி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்வந், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 06/02/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 06/02/2017, 10:00 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
கஸ்ரோ நாகலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14162678920
ஸ்ரீகௌரி நாகலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16472173585
கதிர்காமநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +14169028920
யோகறஞ்சன் — பிரித்தானியா
தொலைபேசி: +441649208254
ஆனந்தராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776095009
யோகேந்திரா — கனடா
செல்லிடப்பேசி: +16472327330
யோகச்சந்திரிக்கா — இலங்கை
தொலைபேசி: +94112335312