துயர் பகிர்வு அறிவித்தல்

முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கரடிப்பூவலார் சித்த ஆயுள்வேத வைத்தியர்மான செல்லையா சாமிநாதர் இன்று 15/01/2018 சிவபதமடைந்தார் அன்னாரின் ஈய்மை கிரியைகள் 17/ 01/2018 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனகிரியைகாக குமுழமுனை தாமரைக்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறித்தலை உற்றார் உறவினர் அனைவரும் எற்றுகொள்ளுமாறு அறியதருகின்றனர் குடும்பத்தினர்.சித்த ஆயுள்வேத வைத்திய துறையில் வைத்தியராக வேலை செய்தவர் மட்டும் அல்ல குமுழமுனைப் பிரதேசத்தில் மக்களுக்கு இலவச வைத்திய சேவையை வழங்கியவர். தன்னுடன் தனது வைத்தியம் சார்ந்த அறிவு மறைந்து போகாமல் தனது புதல்வருக்கு இந்த துறைசார் அறிவை கைமாற்றி அவரும் இந்த துறையில் சேவை செய்து வருவது இங்கு சிறப்பான அம்சம் ஆகும். இவரின் இழப்பு இவரின் துறையின் இழப்பாக இல்லாமல் இதனைத் தொடரும் தொடர்ச்சி என்பதே இவரின் அழியாப் புகழுக்கு காரணமாக இருகப் போகின்றது. உறங்குங்கள் வைத்தியரே உங்கள் பிள்ளைகள் நாம் உமது அறிவாற்றலை, சேவை சுமந்தபடி பயணிக்கின்றோம்