நேபாள எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீனா

நேபாளத்தின் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைவதாக செப்டம்பர் 2021ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட நேபாள அரசாங்க அறிக்கையில் குற்றம் சாட்ட்டப்பட்டுள்ளது. அறிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்ற போதும் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.