பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக தமது நாட்டுத் தூதுவர்களைத் திரும்ப அழைத்துள்ளதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்காமல் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடியாது என நோர்வே பிரதமர் ஜோனாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 28 ஆம் திகதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.