பஸ்-ரயில் விபத்து: சந்தேகநபர்களுக்கு மறியல்

இதேவேளை, இவ்விபத்தில் உயிரிழந்த தலைமன்னார் – பியர் பகுதியை சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவனின் இல்லத்தில் இன்று புதன் கிழமை அஞ்சலி இடம்பெற்றது.

பொது மக்களின் அஞ்சலியின் பின்னர், இன்று மாலை 3 மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.