பாடும்மீன்கள் – கனடா

வருடாந்த பொதுக் கூட்டம்

பாடும்மீன்களின் அங்கத்தவர்கள் நண்பர்கள் நலன்விரும்பிகள் அனுசரணையாளர்களுக்கு:

எமது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த பதின்னான்கு வருடங்களாக கனடாவில் வாழும் எமது பிரதேசமக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒன்றுகூடல் ஊடாக தாயகத்தில் பல நற்காரியங்களை முடிந்தவரை செய்து வருகின்றோம் என்பது நீங்கள் அறிந்ததே.

எனவே> எமது ஒன்றுகூடல் தொடர்ந்து மேலும் மெருகூட்டும் வண்ணம் பல நிகழ்ச்சிகளுடன் எதிர்வரும் ஆண்டுகளில் சிறப்பாக நடைபெறுவதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் உங்களிடம் நாம் வேண்டுகின்றோம். அதற்காக நீங்களும் எமது ஒருங்கமைப்பு குழுவில் இணைந்து சிறப்பாக ஒன்று கூடலை நடத்துவதற்கு முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

AGM DATE: Sunday – Nov 01, 2015

Venue: Etobicoke Civic Centre,

399 The West Mall,

Etobicoke, ON M9C 2Y2

Time: 2:00 PM

நன்றி

இணைப்புக் குழுவினர்

416 3198439/ 416 3198439/ 647 3817798/ 416 272 8913

416 9982284/ 416 931 9440/ 905 460 1667

பாடும்மீன்கள் – கனடா

October, 4th/2015